தற்போதைய செய்திகள்

திடீர் திடீரென கட்டான கரண்ட்... பின்னணியில் சீன ஹேக்கர்கள் - இந்தியா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
8 April 2022 10:05 AM GMT

திடீர் திடீரென கட்டான கரண்ட்... பின்னணியில் சீன ஹேக்கர்கள் - இந்தியா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

லடாக் பகுதியில் மின்சார விநியோக மையங்களின் கம்யூட்டர்கள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக மத்திய மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கூறியுள்ளார்.

#BREAKING : முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் உத்தரவு!
8 April 2022 9:46 AM GMT

#BREAKING : முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் உத்தரவு!

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் உத்தரவு

கவுன்டவுன் ஸ்டார்ட் - பீஸ்ட் மோடுக்கு தயாராகும் விஜய் ரசிகர்கள்!
8 April 2022 9:42 AM GMT

"கவுன்டவுன் ஸ்டார்ட்" - பீஸ்ட் மோடுக்கு தயாராகும் விஜய் ரசிகர்கள்!

நடிகர் விஜயின் பீஸ்ட் படத்தின் 3வது பாடல், மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ரசிகர்களுக்கு விஜய் திடீர் உத்தரவு.. காரணம் என்னவாக இருக்கும்?? - சினிமா விமர்சகர் கோடாங்கி ஆபிரகாம்
8 April 2022 9:29 AM GMT

ரசிகர்களுக்கு விஜய் திடீர் உத்தரவு.. காரணம் என்னவாக இருக்கும்?? - சினிமா விமர்சகர் கோடாங்கி ஆபிரகாம்

அரசியல் தலைவர்கள் அரசு பதவியில் உள்ளோரை இழிவுப்படுத்தும் வகையில் நடந்தால் இயக்கத்தை விட்டு நீக்கப்படுவதோடு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும்' என நடிகர் விஜய்...

கிறிஸ் ராக்கை அறைந்த வில் ஸ்மித்... ஆஸ்கார் விழாவில் பங்கேற்க வாழ்நாள் தடை?
8 April 2022 9:08 AM GMT

கிறிஸ் ராக்கை அறைந்த வில் ஸ்மித்... ஆஸ்கார் விழாவில் பங்கேற்க வாழ்நாள் தடை?

ஆஸ்கார் விருது வழங்கும் விழாவின் போது நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை வில் ஸ்மித் தாக்கிய விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஆஸ்கார் விருது வழங்கும் அமைப்பு இன்று கூடுகிறது.

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (08.04.2022) | 1 PM Headlines | Thanthi TV
8 April 2022 8:04 AM GMT

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (08.04.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (08.04.2022) | 1 PM Headlines | Thanthi TV

#BREAKING || சிவசங்கர் பாபாவுக்கு ஜாமின்
8 April 2022 7:22 AM GMT

#BREAKING || சிவசங்கர் பாபாவுக்கு ஜாமின்

சிவசங்கர் பாபாவுக்கு ஜாமின்...

தமிழ் கலைஞர்கள் மிகவும் பணிவானவர்கள் - நடிகர் யாஷ்
8 April 2022 7:17 AM GMT

"தமிழ் கலைஞர்கள் மிகவும் பணிவானவர்கள்" - நடிகர் யாஷ்

தமிழக தொழிற் நுட்ப கலைஞர்கள் கடினமான உழைப்பாளிகள் என நடிகர் யாஷ் கூறியுள்ளார்.

மக்களவையில் பெண் எம்பியுடன் ஜாலி அரட்டை... வைரல் வீடியோ - இணையத்தில் தெறிக்கும் மீம்ஸ்கள்!
8 April 2022 6:52 AM GMT

மக்களவையில் பெண் எம்பியுடன் ஜாலி அரட்டை... வைரல் வீடியோ - இணையத்தில் தெறிக்கும் மீம்ஸ்கள்!

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி சசி தரூர், பெண் எம்பியுடன் பேசும் வீடியோ இணையத்தில் மீம்ஸ்களாக பகிரப்பட்டு வருகிறது.

பீஸ்ட் விஜய் தரிசனத்துக்கு வெறித்தனமா காத்திருக்கோம்!! டிக்கெட்புக்கிங் - உற்சாகத்தில் ரசிகர்கள்!
8 April 2022 5:35 AM GMT

"'பீஸ்ட்' விஜய் தரிசனத்துக்கு வெறித்தனமா காத்திருக்கோம்!!" டிக்கெட்புக்கிங் - உற்சாகத்தில் ரசிகர்கள்!

தமிழகம் முழுவதும் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள 'பீஸ்ட்' திரைப்படத்திற்கான டிக்கெட் புக்கிங் நடந்து வருகிறது.

மீண்டும் இணையும் சூர்யா - சுதா கொங்கரா கூட்டணி - அசத்தலான அப்டேட்..!
8 April 2022 5:01 AM GMT

மீண்டும் இணையும் சூர்யா - சுதா கொங்கரா கூட்டணி - அசத்தலான அப்டேட்..!

இயக்குநர் சுதா கொங்கரா - நடிகர் சூர்யா கூட்டணி மீண்டும் இணைய வாய்ப்புள்ளது...

ஏ.கே. 61 படத்தில் இணையும் இளம் நடிகர்!
8 April 2022 4:57 AM GMT

ஏ.கே. 61 படத்தில் இணையும் இளம் நடிகர்!

நடிகர் அஜித்குமாரின் 61வது படத்தின் படப்பிடிப்பு வருகிற திங்கட்கிழமை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.